;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் – 4.8 ரிக்டர் அளவில் பதிவு..!!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + eleven =

*