;
Athirady Tamil News

போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் வாழ்த்து!!

0

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், கன்சவேட்டிவ் கட்சி ஆதரவாளர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், போரிஸ் ஜான்சனின் தீர்க்கமான தலைமைத்துவம் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 10 =

*