;
Athirady Tamil News

கட்சியினுள் மாற்றம் அத்தியாவசியமானது!!

0

ஐக்கிய தேசிய கட்சியினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியினுள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 13 =

*