;
Athirady Tamil News

கதிர்காமம் சென்ற பிரதமர்!!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (14) காலை கதிர்காமம் புனித பூமியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பிரதமர் இன்று காலை கதிர்காமம் கிரிவெஹரைக்கு சென்று விகாராதிபதி சங்கைக்குரிய கொப்பவக்க தம்மின்த தேரரை சந்தித்தார்.

அதன் பின்னர் கிரி வெஹரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அங்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன் பிரதமர் நட்புறவுடன் கலந்துரையாடினார். கதிர்காமத்தில் இடம்பெற்ற வழிபாடுகளிலும் பின்னர் பிரதமர் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 17 =

*