;
Athirady Tamil News

வெள்ளை வேன் ஓட்டுனராக தங்களை அறிமுகம் செய்துகொண்ட இருவரிடம் 72 மணிநேர விசாரணை!!

0

இன்று கைது செய்யப்பட்ட வெள்ளை வேன் ஓட்டுனராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இருவரிடமும் 72 மணிநேர விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fourteen =

*