ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்!! (படங்கள்)

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது. அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்” Download WordPress Themes FreeDownload Premium WordPress Themes … Continue reading ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்!! (படங்கள்)