ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்!! (படங்கள்)

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ், துணை அமைப்பாளராக ஈசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மவட்ட அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் உதவி மாவட்ட அமைப்பாளராக யாழ்ப்பாண மாவட்ட துணை மேயர் துரைராசா ஈசனும் தெரிவு செய்யப்பட்டனர்;. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவினை ஆட்சேபித்தும் அத் தலைமைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக்கிளையில் சச்சரவுகள் ஏற்பட்டிருந்தன. … Continue reading ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்!! (படங்கள்)