;
Athirady Tamil News

மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு : 340 பேர் கைது!!

0

பொலிஸாரால் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 340 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை 8 மணி முதல் 7 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 340 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + seventeen =

*