;
Athirady Tamil News

அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினர் – ஜனாதிபதி!!

0

நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அனுப்பி வைத்துள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாசத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் 12 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் நாட்டு மக்களின் அமைதியை பேணுவதற்கு அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பணியில் ஈடுபபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − seven =

*