;
Athirady Tamil News

MCC ஒப்பந்தத்தை துண்டுத் துண்டாக கிழிக்க ஒத்துழைப்பு வழங்குவேன்!!

0

MCC ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்வதற்கு ஒத்தழைப்பு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட வேண்டாம் என கூறியிருந்தார்கள்.

என்னுடைய தேர்தல் வியாபாரத்தில் இந்த ஒப்பந்தங்களை கொண்டு வந்த திணித்தார்கள்.

MCC யினால் இறுதியில் என்னை நேரடியாக தேசத்துரோகியாக காட்டினார்கள்.

நான் நியமிக்கப்படவுள்ள எதிர்க்கட்சி தலைவராக MCC ஒப்பந்தத்தை துண்டுத் துண்டாக கிழிக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*