;
Athirady Tamil News

கொடிகாமம் – பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாகிறது!! (படங்கள்)

0

கொடிகாமம்-பருத்தித்துறை (AB31) வீதி அகலிப்பு செய்யப்பட்டு காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யும் பணி நடைபெறுகிறது.

உலக வங்கியின் உதவியுடன் MAGA நிறுவனத்தால் இந்த ஆண்டு ஜனவரி (2019) ஆரம்பிக்கப்பட்ட வீதி வேலைகள் வீதி அகலிப்பு மதகுகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட நிலையில் தற்போது காப்பெற் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இந்த வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படுவதையிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் இந்த வீதியால் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 1 =

*