மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான நிகழ்வு!! (வீடியோ)

மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நிறைவேற்றப்பட்டது. மன்னார் மாவட்ட இணைப்பாளர் உலகநாதன் துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வோதய சேவையாளர்கள் பங்கேற்றனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து சர்வோதய கொடியேற்றப்பட்டு சர்வோதய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உறுதியுரையை நிறைவேற்றினர். Sarvodaya Mannar Gepostet von Sarvodaya Mannar am Dienstag, 31. Dezember 2019 Free Download WordPress ThemesDownload Premium … Continue reading மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான நிகழ்வு!! (வீடியோ)