தேசத்தின் சிறந்த நலன்களுக்காக பணியாற்றுவதில் நாம் உறுதி – பி.யு.துஷ்யந்தன்!!

தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம் என சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் பி.யு.துஷ்யந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய தசாப்தத்தை உருவாக்க முடியும் எனவும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பி.யு.துஷ்யந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், சர்வோதய சிரமதான சங்க கிராமங்கள் மற்றும் தேசோதய அங்கத்தவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் புத்தாண்டு அமைதியாகவும் செழிப்பாகவும் மலருட்டும் … Continue reading தேசத்தின் சிறந்த நலன்களுக்காக பணியாற்றுவதில் நாம் உறுதி – பி.யு.துஷ்யந்தன்!!