இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி தலைவர் விராட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.