;
Athirady Tamil News

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா!!

0

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிகர் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராஹூல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லக்ஷான் சந்தகென் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*