;
Athirady Tamil News

யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் பொங்கல் விழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த இளைஞர் பொங்கல் விழா இன்று (18.01.2020) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் அடியவர்கள் மற்றும் ஊர்மக்களுடன் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*