;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலை சுற்றுப்புற கழிவு அகற்றப்பட்டது.!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்றுப்புறத்தில் உள்ள மாநகர சபைக்குட்பட்ட வடிகான்கள், வீதிகளில் காணப்படும் கழிவு இன்றிரவு சுகாதாரத் தொழிலாளிகளால் அகற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு வழங்கிய யோசனையின் அடிப்படையில் இந்த கழிவகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*