;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதான பணி!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதான பணி இன்று (19.01.202020) காலை முன்னேடுக்கப்பட்டது.

டெங்கு அற்ற பிரதேசமாக எமது பகுதியினை வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சமூகத்தினரினால் முன்னேடுக்கப்பட்ட இவ் செயற்றிட்டத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்திருந்தனர்.

வைத்தியசாலை வளாகம் , வாகன தரிப்பிடம் , விடுதிகள் போன்றவற்றை சுகாதார பொது பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் , சிற்றூளியர்கள் , துப்பரவு பணியாளர்கள் மற்றும் வவுனியா பொலிஸார் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் , ஊழியர்கள் இணைந்து இவ் சிரமதான பணியினை முன்னேடுத்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*