;
Athirady Tamil News

கொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி!!

0

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 8 =

*