;
Athirady Tamil News

சுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு!!

0

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் அலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளார்.

கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் அலைபேசியை தற்போது நீதிமன்றின் பொறுப்பில் உள்ளது.

இந்த நிலையில், குறித்த அலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரக ஊழியரிடம் சிறையில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் டிசெ. 30 வரை விளக்கமறியலில்!!

சுவிஸ் தூதரக ஊழியர் கைது..! (வீடியோக்களுடன்)

சுவிட்சலாந்து தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்திற்கு !!

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி சம்பவம் – விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவிப்பு!!

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. (முழுமையான விபரம்)

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை !!

தூதரக பணியாளருக்கு நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − ten =

*