;
Athirady Tamil News

எதிர்க்கட்சி தோல்வியை எதிர்ப்பார்த்துள்ளது!!

0

ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் மேலும் சில பகுதிகளாக பிளவுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்க்கட்சி தோல்வியை எதிர்ப்பார்த்துள்ளது. நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்று இதுவரை தெரியவில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. சிலர் குரல்பதிவுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அது இன்னும் சில பகுதிகளாக பிளவடையும். அதனால் நாம் குழப்பமடைய தேவையில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − one =

*