;
Athirady Tamil News

50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது !!!

0

ஹிங்குரங்கொட பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்கள் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 12 =

*