TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கெப்பிடல் தொலைக்காட்சில் ஒளிபரப்பான விடிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என தெரிவித்திருந்தார். இன்றையதினம் வடமாகாண சபையில் உள்ள அவைத்தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் , நாடாளுமன்ற உறுப்பினர் … Continue reading TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!