;
Athirady Tamil News

யூனியன் இன்சூரன்ஸ் இன் 33 ஆவது நிறைவு விழா!! (படங்கள்)

0

John keells holdings இன் 150வது நிறைவும் யூனியன் இன்சூரன்ஸ் இன் 33 ஆவது நிறைவையும் முன்னிட்டு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ். சுன்னாக யூனியன் இன்சூரன்ஸ் கிளையில் பொங்கல் நிகழ்வும் புதிதாக வாடிக்கையாளர் நிகழ்வும் இடம்பெற்றது.

யாழ். சுன்னாக பிராந்திய முகாமையாளர் பா. குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் த. குபேந்திரன் அவர்கள் மங்களவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 15 =

*