TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்குக்கு வெளியே கொழும்புத் தேர்தல் மாவட்டம் உட்பட்ட மேல் மாகாணத்திலும் களமிறங்குவது குறித்துத் தீவிரமாக ஆராய்து வருகின்றது. இது தொடர்பில் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் கூட்டத்தை மாவட்டக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் பம்பலபிட்டி அரசு தொடர்மாடிக் கட்டடத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இந்த கூட்டம் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணிவரை நடை பெற்றது. கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளை … Continue reading TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)