போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு!! (படங்கள்)

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தீர்வு கிடைக்க வேண்டும் இல்லையேல் நான் இறக்க வேண்டும் என தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு ஆதனவரியை குறைக்க கோரி கிளிநொச்சி நகரில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் வரத்தகரை இன்று காலை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பு சுமார் பதினைந்து நிமிடம் இடம்பெற்றது இதன் போது தவிசாளரால் ஆதனவரி தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் … Continue reading போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு!! (படங்கள்)