;
Athirady Tamil News

தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா!! (படங்கள்)

0

அம்பாறை மாவட்டம் தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை(24) காலை முதல் உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. அஜந்தகுமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கே.எம்.கே.எஸ். குலதுங்க ,கணக்காளர் கே.பிரகஸ்பதி கலாச்சார உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

55 கிராமசேவையாளர் பிரிவை கொண்ட தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் நிகழ்வுகள் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் பொங்கல் விழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + twenty =

*