;
Athirady Tamil News

14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

0

உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி சேவைத் தேவையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அடங்குகின்றனர்.

அதேபோல், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + one =

*