;
Athirady Tamil News

ரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்!!

0

மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாக இடம்பெறவுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 14 =

*