;
Athirady Tamil News

உப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு!! (படங்கள்)

0

உப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் உணவு தவிர்ப்பு 7 மணியளவில் கைவிடப்பட்டது.
கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பொலிசாரின் தலையீட்டினாலும், பிரதேச சபையின் உப தவிசாளரின் எழுத்துமூல கடிதத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

குறித்த கடிதத்தை கையளித்த உப தவிசாளர்,மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நீர் ஆகாரத்தையும் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்!! (படங்கள்)

போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*