;
Athirady Tamil News

யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளியன்று!!!

0

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்று மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கூட்டத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களம் தலைவர் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 10 =

*