;
Athirady Tamil News

சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

0

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 11 =

*