கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மக்கள் அதிகளவில் முகக் கவசங்களை வாங்குவதால், கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் முகமூடிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக முகக்கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி, டொக்டர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பல நோயாளிகள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதனால், முகமூடிகளுக்கான தேவை கடந்த இரண்டு … Continue reading கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!