;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் – 06 மாணவர்களுக்கான கால்கோள் விழா நிகழ்வானது ஞானவைரவப் பெருமான் பூசையை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திரு.ஆர். செந்தில் மாறன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்வில் மாணவர்களுக்கு ஆசிஉரையினை சின்மயா மிஷன் சுவாமிகள் சுவாமி சிதாகாசானந்தா அவர்களும் வாழ்த்துரையினை இந்துவின் புகழ் பூத்த பழைய மாணவன் கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்களும் வழங்கியிருந்தனர் தொடர்ந்து கல்லூரி முதல்வர் உரை இடம் பெற்று மாணவர் முதல்வர் உரையை தொடர்ந்து “மரம் நடுகை நிகழ்வு” இடம் பெற்று பெற்றோர் சந்திப்பு சபாலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது நிகழ்வுகள் கல்லூரிக் கீதத்துடன் நிறைவடைந்தது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 12 =

*