;
Athirady Tamil News

நாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை!!

0

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 2 =

*