;
Athirady Tamil News

சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் 176 மாணவர்கள் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்!! (வீடியோ)

0

சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் 176 மாணவர்கள் நேற்றிரவு நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலும், 484 மாணவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கு, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”








கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 6 =

*