;
Athirady Tamil News

“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்!! (வீடியோ)

0

நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வித்தன் கனகரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள், கட்சி கட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை உறுப்பினர்களுக்கான அதிகாரம், அது தங்களுக்கு தரப்படாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டதாகவும், அது பின்பு ஊடகங்களில் செய்தியாகவும் வெளிவந்தது எனவும் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ரெலோ குழப்பங்கள், காணாமற்போனோர் விவகாரம், சர்வதேச விசாரணை தெடர்பில் அக்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஊடக சந்திப்பு……

Gepostet von Yarl Voice am Dienstag, 28. Januar 2020

யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்)

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்!! (படங்கள்)

(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..!!

ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்!! (படங்கள்)

ஸ்ரீகாந்தாவையும் இடைநிறுத்தியது ரெலோ!!

ரெலோ குழப்பத்தால் செல்வம் எம்.பி ‘அப்செற்’: யாழ் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்படும் வாய்ப்பு!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*