“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்!! (வீடியோ)

நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். கெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வித்தன் கனகரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சிக்குள், கட்சி கட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை உறுப்பினர்களுக்கான அதிகாரம், அது தங்களுக்கு தரப்படாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டதாகவும், … Continue reading “ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்!! (வீடியோ)