கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனாநந்தா தெரிவித்தார். “அத்துடன் இது தொடர்பில் மக்கள் பீதியடைய … Continue reading கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!