;
Athirady Tamil News

கொழும்பில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு!!

0

கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு நகரில் இன்று காலை காற்றில் 150 முதல் 155 புள்ளிக்கு இடைப்பட்ட வகையில் தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

நிலவும் காலநிலை மற்றும் காற்றின் இயக்கம் இதற்கு காரணம் என அவர் கூறினார்.

சிறுவர்கள் உள்ளிட்ட சுவாசப்பிரச்சினை காணப்படுவோர் இது தொடர்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமென சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − seventeen =

*