;
Athirady Tamil News

ஹெரோயினுடன் இருவர் கைது!!

0

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரான்ஸ்பாஸ் பகுதியில் வைத்து 35 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து 4 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 2 =

*