;
Athirady Tamil News

யா/புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

0

யா/புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

யாழ். புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (07.02.2020) நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதியொதுக்கீட்டில் (ரூபா 500,000/-) உருவாக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானத்தை தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ) அவர்கள் திறந்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + fifteen =

*