கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் அத்துமீறல் பகிடிவதை விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த இரண்டு தினங்களாக தீவிரமாக நடந்து வந்த விசாரணைகள், இன்று சனிக்கிழமையும் தீவிரமாக நடந்து வருவதாக பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் இன்று காலை யாழ் பல்கலைகழகத்திற்கு அழைக்கப்பட்டு, தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. … Continue reading கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!