;
Athirady Tamil News

விக்னேஸ்வரன் 82 வயதில் கட்சியை வெற்றிகரமான நகர்துவது சந்தேகமே – மணிவண்ணன்.!! (வீடியோ)

0

சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவின் வயது ஒரு இனத்தை அதுவும் ஒரு போராட்ட அமைப்பை தொடங்கி ஒரு இனத்திற்கு தலைமை தாங்குவதற்கு போதுமானதா என்பது தனக்கு தெரியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “விடிவு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று அவருடைய வயது 82, இந்த வயதில் ஒரு கட்சியையோ, ஒரு அரசியல் போராட்ட அமைப்பயோ தொடங்கி வெற்றிகரமான பாதைக்கு நகர்த்தலாம் என்று தான் நினைக்கவில்லை என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கிடைப்பதை சுருட்ட அரசியலுக்கு வந்தவர்களே கூட்டமைப்பினர்!!

சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!!

எனது மக்களுடகாக இறுதி வரை பணி செய்வது என்று முடிவு செய்துள்ளேன்!!

விக்னேஸ்வரன் தலைமையின் உருவாகும் புதிய கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!! (படங்கள்)

விக்கியின் கூட்டணியை சாம்பாறு எனச் சாடிய சிறிகாந்தாவும் அந்தக் கூட்டணியில் சங்கமம்!!

கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*