அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!!

அட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு 13.02.2020 அன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகின. தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள் , உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் ஆகிய அழிவடையும் நிலைக்கு … Continue reading அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!!