;
Athirady Tamil News

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல்!!

0

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஏ.இந்திரன் , வயது 31 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவனே இவ்வாறு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பகுதியில் வீட்டிற்கு அண்மையில் பிரதான வீதியில் இருந்த வர்த்தக நிலையத்திற்கு சென்று திரும்பிய நிலையில் இரு உந்துருளியில் பயணித்த நால்வர் தலைக் கவசத்தினால் மாணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்கப்பட்ட மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நுலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி!! (வீடியோ)

பகடி வதை: 2ஆவது மாணவருக்கும் இடைக்காலத் தடை!! (வீடியோ)

கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை!!

பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

மாணவன் ஒருவருக்கு பல்கலை. வளாகங்களுக்குள் நுழைய இடைக்காலத்தடை!! (வீடியோ)

பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + five =

*