இராணுவத் தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை!!

இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Download Nulled WordPress ThemesDownload WordPress Themes FreeDownload WordPress Themes FreeFree Download WordPress Themesudemy course download free