இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. எனவே பயணத் தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கை அரசாங்கம் பகிரங்க வேண்டுகோளையும் விடுத்துள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக … Continue reading இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!