;
Athirady Tamil News

சாவகச்சேரியில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஓவியங்கள்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இளைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

சாவகச்சேரி மண்ணின் சிறப்புகள், தமிழர் வரலாறுகள், அப்துல்கலாமின் படம், விழிப்புணர்வு படங்கள் என்பன சாவகச்சேரி இளைஞர்களினால் வரையப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*