;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு!!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் இன்று முன்னிலையாக தவறிய நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*